All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே..

Page 2 / 2
 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

@kalaikarthi உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 277
 

சக்தி உணர்வு அழகாக சொல்லிட்டேங்கே


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 277
 

குழந்தை வரம் நிரம்ப கஷ்டம் தான் போல.


   
ReplyQuote
VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

@kalaikarthi ஆமா சார்.. உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 277
 

@vsv41 நான்  sis தான் சகி


   
ReplyQuote
VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

@kalaikarthi sis thaan போட்டேன் அது ஆட்டோ கரெக்ட் இல் சார் ஆக மாறிவிட்டது 😀


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 277
 

@vsv41 சரிடா


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 277
 

பெரியவங்களுக்கு  ஞாபகம் மறதி சகஜமான ஓன்று அதையும் சூப்பர் சொல்லிட்டேங்கே. 


   
ReplyQuote
VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

@kalaikarthi ரொம்ப ரொம்ப நன்றிப்பா


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 5 months ago
Posts: 277
 

கதை அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.  உணர்வுபூர்வமாய் இருந்தது. 


   
ReplyQuote
VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

@kalaikarthi உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி


   
ReplyQuote
Kirukale
(@kirukale)
New Member Registered
Joined: 2 months ago
Posts: 2
 

Hi sis, கதை செம்ம!  சக்தி அவரோட கல்யாண நினைவு களில் இருப்பாரு... நாணும் flash back nu நினைச்சு படிச்சுட்டுருந்தேன், நினைவுகள்🤔 லருந்து எப்போ நிஜத்துக்கு வந்தாரு னு தெரியல Flasback eppo முடிஞ்சுச்சு னு தெரியல தாத்தா இறந்து டாங்க னு வரும்போதுதான்  oho பிளாஸ்க்பாசக் முடிஜூருச்சா 😳🫣🫣 nu தோணுச்சு... எதுவும் miss பண்ணிட்டேனா இல்ல அவ்ளோ intresting aa படிச்சேனா னே தெரியல 😜🤷🏼‍♀️....sis, inuum 2epi போட்டுருக்கலாம்... எப்போ டா அவங்களுக்கு குழந்தை உண்டாகும் னு 1 எபி லருந்து wait பண்ணா இப்டி  கடைசில kosuru செய்தியா சொல்லிட்டு  நீங்க சுபம் போட்டுடீங்க.. ராசாக்குட்டி ய பாக்கலையே னு ஒரே வருத்தமா இருந்தது sis... தாத்தா அவ்ளோ உறுதியா சொன்னாரே,கதையோட epilogue கே வந்துருச்சே இன்னும்  அதுமாரி வரலையேனு கொஞ்சம் tension சும் ஆச்சு... But...  Happily ever after!!!  Happyaa இருந்துச்சு... All the best வாழ்த்துக்கள்!👍🏼🥳👌🏼 இருந்தாலும் ராசுக்குட்டி ய காமிச்சுருக்கலாம் 🥰.... 

This post was modified 1 day ago by Kirukale

   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page