All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

Premium Site

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 461
Topic starter  

 

 

ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ ஒரு சந்தோஷமான விஷயத்தோட உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கேன்.. அது என்னன்னா.. என்னன்னா..

நானும் பிரிமியம் ஸ்டோரிஸுக்கு தனியே ஒரு சைட் தொடங்கி இருக்கேன்.. இருங்க, இருங்க.. யாரும் பதட்டப்பட வேண்டாம்.. இதனால் இதுவரை நடந்த எதுவும் மாறப்போவதில்லை..

வழக்கம் போல் நம்ம பழைய சைட்டில் ஆன்கோயிங் கதைகள் தொடர்ந்து வரும்.. அப்பறம் இது எதுக்குன்னு கேட்கறீங்களா..? இதுவரை அமேசான் கிண்டிலில் போட்டுக் கொண்டிருந்தது போல் நேரடியாக அங்கு எழுதிய கதைகளும் நேரடி புத்தகங்களாக வந்த கதைகளும் இனி பிரிமியம் சைட்டில் வரும்..

முக்கியமான விஷயம் இதுக்காக நீங்க எந்த APPம் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.. அப்படியே இந்த லிங்கில் போய் படிச்சுக்கலாம்.. மிக குறைந்த தொகையை தான் கட்டணமாக நிர்ணயித்து இருக்கேன்.. அதை பற்றிய விவரம் விரைவில் சொல்றேன்..

எல்லாரும் இப்படி ஆரம்பிச்சா எப்படின்னு கேட்காதீங்க.. எங்களுக்கும் தேவைகள் இருக்கே.. அதோட இதை கட்டாயமா நீங்க செஞ்சே ஆகணும்னு நான் எப்போவும் சொல்ல மாட்டேன்.. அமேசான் கிண்டிலில் படித்தது போல் விருப்பமுள்ளவர்கள் மட்டும் சப்ஸ்க்ரைப் செஞ்சா போதும்..

இங்கே நிறைய தோழிகள் இது போல பிரிமியம் சைட் தொடங்கி இருக்காங்க.. பல வாசக தோழிகளோட கஷ்டம் என்னன்னா நாங்க எத்தனை சைட்டை தான் லாகின் செய்யறதுன்னு தான்.. எனக்கு தெரிஞ்ச ஒரு வழியை சொல்றேன், விருப்பமுள்ளவர்கள் அதை பயன்படுத்திக்கோங்க..

மாதம் ஒரு சைட்னு நீங்க சப்ஸ்க்ரைப் செஞ்சா.. உங்களால் அந்த மாதம் அந்த சைட்டில் உள்ள எல்லா கதைகளையும் படிச்சுக்க முடியும்.. இதில் உங்களுக்கும் லாபம், எங்களுக்கும் லாபம்.. அதோட உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர்களின் எந்த கதையையும் நீங்களும் தவற விட வேண்டிய அவசியமிருக்காது..

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.. இன்றிலிருந்து அடுத்த ஒரு மாசத்துக்கு இங்கே உள்ள கதைகளை ஃப்ரீயா படிச்சுக்கலாம்.. இப்போதைக்கு ஐந்து எழுத்தாளர்களின் பதினைந்து கதைகள் ஃப்ரீயில் இருக்கு..

இந்த கதைகளை படிக்கணும்னா நீங்க சைட்டில் ரிஜிஸ்டர் செஞ்சாகணும்..

ஃப்ரீ நாவல்ஸ் லிஸ்ட்

கவி சந்திரா

1) நானே நானா நீயே தானா (love & love only)
2) என் காதல் உன்னோடு தான் (love & love only)
3) உன்னில் என்னை தேடுகிறேன் (family novel)
4) உயிரே நீ என்ன செய்கிறாய் (family novel)
5) பாவை பார்வை மொழி பேசுமே (anti hero)

ஸ்ரீநிதா

1) என் கண்ணில் காதல் இல்லையோ (love & love only)
2) எனை ஆளும் காதல் நீ (love & love only)
3) காதல் ரோஜா (short stories)

பர்வீன் பானு

1) மௌனமே காதலாய் (family novel)
2) இங்கேயும் அதே மழை தான் (family novel)

டென்னிஸ் ஜெகன்

1) நின்னுக்கோரி வர்ணம் (psycho killer)
2) யவனிகா (Horror novels)
3) தொடர்பு எல்லைக்கு வெளியே (mystery thriller)

கலைமதி

1) காதல் வைத்து காத்திருந்தேன் (love & love only)
2) என் காதல் செந்தூரா(anti hero)

கீழே உள்ள லிங்கை கிளிக் செஞ்சு உள்ளே போய் உங்க மெயில் ஐடி கொடுத்து ரெஜிஸ்டர் செஞ்சுக்கோங்க டியர்ஸ்.. அதுக்கு பிறகு உங்க மெயில் ஐடிக்கு ஒரு OTP வரும்.. அதை வெச்சு சேம் மெயில் ஐடி அண்ட் பாஸ்வேர்ட் கொடுத்து இந்த OTPயும் கொடுத்தா உங்களுக்கு லாகின் ஆகிடும்.. இந்த ஐடி பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க..

https://kcstories.kavichandranovels.com/free-page.php

இந்த லிங்க் உள்ளே போனதும் மேலே வலது ஓரத்தில் மூன்று கோடு இருக்கும். அதை க்ளிக் செஞ்சா ரிஜிஸ்டர் ஆப்ஷன் வரும்.. அதே போல் மீண்டும் மூன்று கோடு உள்ளே போய் லாகினும் செஞ்சுக்கலாம்..

கதைகளை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் அங்கேயே எங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம்..

மேலும் எங்களோடு இணைந்து இந்த தளத்தில் கதையை போட விரும்பும் எழுத்தாள தோழமைகள் என்னை தொடர்புக் கொள்ளுங்கள்..

@highlight
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா



   
ReplyQuote

You cannot copy content of this page