All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] Intro

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 4 weeks ago
Posts: 20
Topic starter  

 

Hai Dears,

 

கவி சந்திரன் தளத்தில் நடைபெறும் வாகை சூட வா போட்டிக் கதை மூலமா உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். 

 

இது லவ் ஸ்டோரி.

 

அதுவும் ஒரு ஹைப்பர் ஆக்டிவ்வான, துறு துறுன்னு இருக்குற ஒரு பொண்ணோட லவ் ஸ்டோரி. 

 

உங்களால new and romantic 💗 vibes feel பண்ண முடியும். ட்ரெண்டியான நகைச்சுவை கலந்த காதல் கதைக்கு நா கேரண்டி.

 

நாளைல இருந்து(டிசம்பர் 1) அப்டேட் கிடைக்கும். 

 

Twice once ன்னு ரெண்டு நாளுக்கு ஒருக்க அப்டேட் கண்டிப்பா இருக்கும். 

 

டீசர் போட்டு பழக்கம் இல்ல. சோ. நாளைக்கு ஸ்டெயிட்டா first epi ல சந்திக்கிறேன். 

 

இது தான் கதைக்கான திரி (இப்போதைக்கு இதுல எதுவும் இல்லை. பட் நாளைக்கி நைட் 10 மணிக்குள்ள கதையோட முதல் எபி இருக்கும். நம்பலாம்.)

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

 

உங்க கருத்துக்கள் மூலமா எனக்கு அடுத்தடுத்து எபி போட எங்க்ரேஜ் பண்ணுங்க. 😊

 

இது தான்‌ கமெண்ட் திரி (ப்ராமிஸ் பண்ணிக்கங்க எல்லாரும் இந்த திரிய யூஸ் பண்ணி கமெண்ட் பண்ணித்தா போவேன்)

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments/

 

Thank you.


   
ReplyQuote

You cannot copy content of this page