All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

முத்தம் ஒன்றை பிச்சு தா - டீசர்

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 6
Topic starter  

நீ  முத்தம் ஒன்று கொடுத்தால்..முத்தமிழ் என்பது போல நிதானமாக சென்று கொண்டு இருந்தது ஒருவனது வாழ்க்கை. அவனது வாழ்க்கையில் அவனது தங்கை தான் அவனுக்கு உயிர். அவனது அன்னையும் எந்தையும் அவனுக்கு இரு விழிகள். தன்னுடைய பெற்றோரை நன்றாக இருப்பதற்கு அவன் எதுவாக இருந்தாலும் யோசனை செய்யாமல் செய்ல்படுபவன் தான் அதிரூபன். 

 

*****

கடந்த வாழ்க்கையில் பல மர்மங்களை மடியில் தாங்கி வரும் இரு உயிர்கள்! யாரென்று சொல்லும் அறியாத ஞாபகம் என்பது போல வாழ்க்கையை மெல்ல மெல்ல கடந்து வரும் சானக்கியா.மறுபுறம், ஏக்கத்தில் சிக்கிதிக்கி தன் வாழ்க்கையை இழந்து வாடி வரும்ஆராதனா.. இவர்களது வாழ்க்கையில் என்னவெலாம் நடக்கவிருக்கும்? சிந்தித்து கொள்ளுங்கள். இனி முத்தம் 1 இல் சந்திப்போம்😉


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 8
 

@vsv3  nice ma


   
ReplyQuote

You cannot copy content of this page