All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

நெஞ்சமதில் தஞ்சமவள் கருத்து திரி

Page 1 / 2
 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 25
Topic starter  

நெஞ்சமதில் தஞ்சமவள் கதைக்கு உங்களின் கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

ஆதிரை ஓவர். உதயன் சூப்பர். யுகனிகா உதயன் நட்பாக இருக்கிறாங்க  போல. நிகழ் உதயன் ஜோடியா


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

உதயன் யுவனிகா நட்பு சூப்பர். உதயன் அவளைப் பற்றி சொல்லிவிட்டாள் பிரச்சினை முடிஞ்சுடும் தானே


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

யுவனி ஆதி தான் ஜோடியா? 


   
ReplyQuote
VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 25
Topic starter  

@kalaikarthi மிக்க நன்றி. நிகழ் உதயன் ஜோடியா தான் வருவாங்க.. ஆனா இந்த கதைல அவங்க வர மாட்டாங்க


   
ReplyQuote
VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 25
Topic starter  

@kalaikarthi சீக்கிரம் சொல்ல வச்சிடலாம். நன்றி


   
ReplyQuote
VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 25
Topic starter  

@kalaikarthi ஆமா. மிக்க நன்றி தாமதமாக ரிப்ளே கொடுத்ததுக்கு மன்னிக்கவும்


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

ஆதி உதயன் நட்பு சூப்பர். யுவனி ஆதி எலியும் பூனை தான் போல


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

 உதயன் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் தானே ஆதியின் மேல் கோபப்படுகிறான். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

உதயன் நிலைமை சொன்னால் பிரச்சினை முடிஞ்சு இருக்கும். 


   
ReplyQuote
VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 25
Topic starter  

@kalaikarthi ஆமா.. யுகனி மட்டும் தான் கோவப்பட்டுகிட்டு இருப்பா


   
ReplyQuote
VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 25
Topic starter  

@kalaikarthi உதயன் சொல்லுவான். ஆனா என்ன சொல்ல வேண்டிய ஆள் கிட்ட இப்போதைக்கு சொல்லாம மத்தவங்க கிட்ட உண்மையை சொல்லிருவான்


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

ஆதி பாவம். யுகனிகா கடந்த காலம் எப்போது தெரியவரும்


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

ஆதி பாவம். யுகனிகா அவனை உணர ஆரம்பித்து விட்டாள் சூப்பர். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

அம்மா பாட்டி அத்தை மூவரும் ஒரு கூட்டணி போல. தாத்தா சூப்பர்


   
ReplyQuote
Page 1 / 2

You cannot copy content of this page