All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

கள் விழி மயக்கம்

 

VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 4 weeks ago
Posts: 13
Topic starter  

அருமை மா.👍


 


   
ReplyQuote
VSV 13 – பரிபந்தகனின் இன்னுயிர் இசையே
(@vsv13)
Member Author
Joined: 4 weeks ago
Posts: 4
 

ஐயோ பாவம் கோகோ, ஒரு முறை நிராகரிச்சிட்டு இப்படி ஆகிடுச்சே, அவ நிலைமை என்னவோ?? இருந்தாலும் கடலமுத்து.. ச்ச சத்யா இவ்வளோ ஸ்ட்ரிக்டா இருக்க கூடாது 🤐 🤐 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Active Member Registered
Joined: 2 weeks ago
Posts: 16
 

 கோகோ சூப்பர். இளாபாவம். ஹீரோ எப்போதுவருவான்.


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 9
 

முதல் எபி அருமை சகி..இளா அன்ட் சத்யா தான் கதையின் நாயகி நாயகன் அவன் லவ் accept pannama irunthathukku enna karanamo ??🤦🏻‍♀️


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Active Member Registered
Joined: 2 weeks ago
Posts: 16
 

கோகோ இளாவுக்கு பெரிய குண்டாக போட்டுவிட்டாள் சூப்பர். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Active Member Registered
Joined: 2 weeks ago
Posts: 16
 

இளா யாரைகாதலித்தான். ஹீரோ எப்போது வருவான். கோகோ கியூட். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Active Member Registered
Joined: 2 weeks ago
Posts: 16
 

சஜி எங்கே போனான். ப்ரஜீத் கோபம் நியாயம் தான். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Active Member Registered
Joined: 2 weeks ago
Posts: 16
 

ரிபேக்கா கல்யாணம் ஆகிடுச்சா  சூப்பர். ப்ரஜீத் சஜித் கொண்டு வந்து விடுவான். இளா  ரிபேக்கா பற்றி தெரியும் தானே அப்புறம் ஏன் கோகோவிடம் விசாரணை செய்தான். 


   
ReplyQuote

You cannot copy content of this page