All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வாகை சூடவா ரிவ்யூ

Page 5 / 5
 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 39
 

@gowri-karthikeyan Thank you so much sis 😍 😍 😍


   
ReplyQuote
VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 39
 

@kalaikarthi Thank you so much sis 😍 😍 😍 😍


   
ReplyQuote
VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 39
 

@zeenath Thank you so much sis 😍 😍 😍 😍


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
 

@gowri-karthikeyan கதை தொடங்கும் போதே.. இப்படித்தான் முடிக்கணும் என்று முடிவு செய்து விட்டேன்.

குமரி கண்டம் இருந்ததிற்கு குமரி கண்டமே சாட்சியாக வந்தது.

 

மிக்க நன்றி 🥰 🙏 


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 18
 

#வாகை_சூட_வா_25

 

#கௌரிவிமர்சனம் 

 

#சில்லாஞ்சிருக்கியே

 

சிம்பிள் & நீட் ஸ்டோரி….

 

யாஷ், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும்….தமிழ் நல்லா தெரியுது….

 

தமிழை ரொம்ப பிடிச்சும் போகுது யாஷ்க்கு…..

 

செங்கோட்டைக்கு வரான்…..தமிழை பிடிக்க …. சாரி சாரி தமிழை படிக்க….

 

அங்க தான் நம்ம தமிழ்….டீ கடை வெச்சி இருக்கா…

 

இப்ப யாஷ் எதுக்கு வந்து இருக்கான்னு தெரியுது இல்ல…..

 

அவன் வந்த வேலை வேற அப்படினாலும்….

 

தமிழும் ஒரு காரணம்….

 

தமிழ் நேத்து நட்பு ரொம்ப சூப்பரா இருந்தது….

 

அதற்கு குறைவில்லாமல், நேத்து ஓட சொல்லாத காதல் ரொம்ப கியூட்….

 

யாஷ் & தமிழுக்கு பிடிச்சி இருந்தாலும்….

 

யாஷ்க்கு சரி சொல்ல, அவ சின்ன வயசில் யாரோ ஒருத்தர் போட்ட செயின் தடுக்குது…..

 

அதை போட்டவங்களுக்காக இத்தனை வருஷமும் காத்திருக்க…..

 

யார் அவன்?????

 

நேத்து ஓட ஒரு தலை காதல் என்னாச்சி????

 

யாஷ் & தமிழ் காதல்????

 

கதை ரொம்ப நல்லா இருந்தது……

 

கடைசில வெச்ச டுவிஸ்ட் சூப்பர்…..

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்க

ள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 


   
ReplyQuote
VSV 25 – சில்லாஞ்சிருக்கியே
(@vsv25)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 25
 

@gowri-karthikeyan மிக்க மனமார்ந்த நன்றிகள் சிஸ்😍😍🧡🧡


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
Active Member Registered
Joined: 3 months ago
Posts: 18
 

#வாகை_சூட_வா_25

 

#கௌரிவிமர்சனம்

 

#எழுந்திடும்_காதல்_காவியம்

 

காதல் கதை தான் அப்படினாலும்…. குடும்பத்தோட முக்கியத்துவமும் இதில் இருக்கு….

 

அம்மா அப்பா இல்லாம, பெரியப்பா, பெரியம்மா, அண்ணனோட வளர்ற பிரஹா….

 

அவ பெற்றோர் இருந்து இருந்தா கூட இவளை இவளோ நல்லா பார்த்து இருக்க மாட்டாங்க….

 

விருச்சகன், உமா ரொம்பவே பாசம் பிரஹா மேல….

 

நீரஜும் தான்…உமா பையன் ….

 

பிரஹா, வெளியூரில் தங்கி படிக்க…. திவ்யன் மேல காதல்….

 

ஆன சொல்லப்படாத காதல்….எங்க பெரியப்பா, பெரியம்மா நல்லா வளர்க்கல அப்படினு நினைச்சிருவாங்களோ அப்படினு பயம்….

 

திவ்யனும், அதை புறிஞ்சிட்டு தங்கை கல்யாணம் முடிய டைரக்ட்டா அவளை கல்யாணம் பண்ற பிளான்….

 

திவ்யனின் காதல், காத்திருப்பு, அவன் டாட்டூ எல்லாம் அருமை....

 

ரமணி….அவங்க பையனுக்கு பிரஹா குடுக்காததில் என்ன பேச்சு பேசுது.. 

 

அவங்க எப்படி சேர்ந்தாங்க அப்படிகரது

மீதி கதை…..

 

கதை ரொம்பவே நல்லா இருந்தது…..

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்

ஜி 💐💐💐💐💐

 


   
ReplyQuote
VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 53
 

@gowri-karthikeyan தாங்க்யூ சோ மச் சிஸ் 🥰🥰🥰🥰


   
ReplyQuote
Dhira Ananth
(@dhira_ananth)
Active Member Registered
Joined: 6 months ago
Posts: 10
 

#திரா_ஆனந்த்_விமர்சனம்

#வாகை_சூடவா_போட்டி_கதைகள்

 

கடந்த 5/6 நாளா ஒரு கதைய தான் படிச்சேன். ரொம்ப பெரிய கதை… ரொம்ப ரொம்ப… அப்படி எந்த கதை தெரியுமா??!!

 

#பாரிஜாத_மலர்_என்_கை_சேருமா

 

ஹான் சேந்துடுச்சி… முதல்ல கதை பேர பாத்ததும் என்னடா யாரு பேரும் பாரிஜாதம் இல்லையே ஏன் இந்த தலைப்புனு நினைச்சேன். ஆனா எப்படியே match பண்ணிட்டாங்க கதாசிரியர்.

 

ஆசிரமம்/இல்லம்ல வளந்த நாயகி. அப்ப அங்க பிரச்சனை பண்ணவோ இல்ல அத சரி பண்ணவோ வரவங்க தான் நாயகனா இருக்கனும். எதிர்பார்த்த மாறியே அப்படி தான் இருந்துச்சி. ராதிகா, ஆரபி கதாபாத்திரம் ஓகே தான். சில இடத்துல இவங்க back ground சொல்லியாச்சு… இவங்க characterisationம் சொல்லியாச்சி. அப்ப படிக்கறவங்களுக்கே அது புரியும்ல ஏன் திரும்ப திரும்ப அத சொல்லனும். முக்கியமா ராதிகா யுவராஜ்கிட்ட சம்பளம் அதிகமா தர சொல்லிட்டு, இத வச்சி பசங்களுக்கு எதுனா வாங்கி தருவேன்னு சொல்லுவ அப்ப தான் அப்படி feel ஆச்சு.

 

மத்தபடி கதை ரொம்ப நல்லா இருந்துச்சி. கொஞ்ச பொறுமை வேணும். 52 அத்தியாயம். மலையாளம் வர வார்த்தைகள் முதல்ல கொஞ்சம் odd இருந்துச்சி. அப்பறம் போக போக நானும் மலையாளத்துல பறய ஆரம்பிச்சி செட் ஆகிட்டேன்.

 

ஆரணி/ரகு நந்தன்/கன்யா அதிகமா வரலைனாலும் அவங்க மேல எல்லார்க்கும் இருக்க மதிப்ப புரிய வச்சி இருக்காங்க. பைரவ் - சீக்ரெட்டோடவே சுத்தற கதாநாயகன். முன்னாடி wheel chair பத்தி தெரிஞ்சிட்டாலும் ராஜீவ் வந்ததும் reveal ஆகுற scene மாஸ்ஆ இருக்கும். தனுஜ் ராதிகா fight சூப்பரா இருக்கும். எல்லா கலந்து படிக்கறப்ப நல்லா இருக்கும். ஆசிரமம் - அரண்மனை change over அருமை.

 

வாழ்த்துக்கள் @vsv30 💐💐


 

நன்றி!!!

 

இங்ஙனம்

திரா ஆனந்த்


   
ReplyQuote
Zeenath Sabeeha
(@zeenath)
Active Member Registered
Joined: 2 weeks ago
Posts: 10
 

#சில்லாஞ்சிருக்கியே #வாகைசூடவா_போட்டிக்கதை
#vsv25
Kavi Chandra sister தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்
யாஷ் அவனின் சில்லு wow 🥰
தமிழ் ஜோதி அவள் பாட்டியின் டீ கடையை நடத்தி வருகிறாள்
இவளின் சிறு வயது நண்பன் நேத்ரன். இவர்களின் நட்பு அருமை.
யாஷ் தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றினால் அதை பற்றி ஆராய செங்கோட்டை வருகிறான்
அதை பற்றி அறிய மட்டும் தான் வருகிறானா என்பது கதையில்
தமிழின் டீக்கடையில் வேலையில் இருக்கிறாள் தேன்மொழி அவளின் ஆறு மாத குழந்தையுடன். இவள் மீது கல்லூரி காலங்களிலேயே காதல் வயப்படுகிறான் நேத்ரன் ஆனால் அது கைகூடாமல் போகிறது.. பின் ஒரு பெரும் பிரச்சனையில் அதிரடியாக அவளை கை பிடிக்கிறான். தமிழுக்கு யாஷ் மீது காதல் ஏற்படுகிறது ஆனாலும் தன் கழுத்தில் இருக்கும் ஒரு செயினும் அதில் இருக்கும் ஜோ என்ற எழுத்தும் அவளை தடுமாற வைக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதும் அவள் காதல் கை கூடியதா என்பதும் கதையில். விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹


   
ReplyQuote
VSV 25 – சில்லாஞ்சிருக்கியே
(@vsv25)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 25
 

@zeenath மிக்க மனமார்ந்த நன்றிகள் சிஸ்😍😍🧡🧡🧡


   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page