All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப்

Page 5 / 5
 

KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

செம


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

 ஆல்வின் ஆரூ யுகியை கோட்டை விட்டு விட்டு இனியுடன்  ரொமான்ஸ் என்னடா உனக்கு


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

மித்திரன் ராகவ் கலக்கிட்டாங்க


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

கதை சஸ்பென்ஸ் காதல் போதை பசங்களுக்கு வன்முறை நடக்கும் என்பதையும் கொலை அதிரடி கொண்டு விறுவிறுப்பாக போனது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்


   
ReplyQuote
VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Eminent Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

@kalaikarthi ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🤩 ஆரம்பத்துல இருந்து உங்க சப்போர்ட்


   
ReplyQuote
Kirukale
(@kirukale)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 5
 

Hi Sis, கதை thrilling ஆ இருந்தது. கடைசிவரை king/ wang yarunu சொல்லாம எல்லாரையும் suspect list வச்சு பயக்காட்டிங்க... நல்லவேலை Henry யும் என் list ல இருந்தான்... பாவம் அவன்கிட்ட இருந்த புள்ளைகளாம்...

ஒரு request sis: இந்தமாரி gangster கதை ல வில்லன் எவ்ளோ கொடுமை படுத்துறான்னு 2 இல்ல 3 epila  சொல்லிருங்க. ஒரு oru எபிலயும் படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு... ( but still  நான் படிச்சத விட நீங்க கம்மியாத்தான் sollirukenga) Plz இத மட்டும் request aa கேக்குறேன். எப்பயும் எல்லா writers கிட்டயும் சொல்லறமாரி தான் உங்ககிட்ட யும் சொல்லறேன்.anyway வாழ்த்துக்கள்!


 


   
ReplyQuote
VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Eminent Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

@kirukale thanks a lot sis😍 and sorry intha alavuku kastapaduthi irukum ninaikala but ithu reality base panni eluthunen.. ithu Mari engonoru moolai la nadakuthu athanala than athai detail ya sonnen.. neenga sonna Mari na pathi visayathai kuraichiten.. inimel crime la mathikuren sis 😍 and again thanks a lot🤩🤩


   
ReplyQuote
Kirukale
(@kirukale)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 5
 

@vsv39 hi sis, எப்போவும் எல்லா writers kum சொல்லருத்தான்.. ( பெரிய reply type பண்ணேன் delete aayuruchu😔 நல்லவேளை னு சொல்றது எனக்கு கேட்ருச்சு 😜😜). )so plz  hurt ஆகாதீங்க.. .. I agree, neega romba matured aa தான் சொல்லிருக்கீங்க.. Thanks for that. . Thanks for understanding..! வாழ்த்துக்கள்!( night life oru gangster story nu தெரிஜிதான் படிக்கவந்தேன்... King/ வாங்க னு என்ன confuse pani படிக்கவாச்சுட்டிங்க 🫣)


   
ReplyQuote
VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Eminent Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

@kirukale illa sis hurt agala actually ivlo aarvama padichi irukuratha parthu happy sis🤩acho comment delete acha.. na apdi ninaikala unga ellar comments than enaku happiness athe pola neenga confuse anathum enaku happy🤭😉


   
ReplyQuote
Kirukale
(@kirukale)
New Member Registered
Joined: 5 months ago
Posts: 5
 

@vsv39 👍🏼😊


   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page