All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread)

Page 4 / 5
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@kalaikarthi காத்திருந்து பார்ப்போம்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@suganguna மிக்க நன்றி மா ❤️❤️


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@chittijayaraman அவன் நினைத்தது நடக்கும் வரை


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@kalaikarthi மிக்க நன்றி மா ❤️❤️


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@ssaru ஹாஹா அவன் பொண்டாட்டியை கல்யாணம் செய்ய நினைச்சான் இல்லை 🤣🤣


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@ssaru மிக்க நன்றி மா ❤️❤️


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@sumathi-mathi மிக்க நன்றி மா ❤️❤️


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@kalaikarthi இது ஹீரோவுக்கு புரியணுமே 🙊


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@chittijayaraman வயசான காலத்தில் எதுக்கு இதெல்லாம் 🤣


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  

@ssaru ஆன்ட்டி ஹீரோனா அப்படி தான்.. இப்படி போய் அப்படி வருவோம்


   
ReplyQuote
Sumathi
(@sumathi-mathi)
Active Member Registered
Joined: 5 months ago
Posts: 5
 

Wow awesome 


   
ReplyQuote
Hanza Fathima
(@hanza)
Active Member Registered
Joined: 5 months ago
Posts: 11
 

அவளுக்கு நீ யாருன்னே தெரியல..
அவ அப்பனுக்காக அவளை இப்படி அவளோட அனுமதி இல்லாம அவளை அத்துமீறுறதுக்கே உன்னை தூக்கி jail ல போடணும் முதல்ல...
😡😡😡
உனக்கும் அந்த நாகராஜனுக்கும் வித்தியாசமே இல்ல... எனக்கு இவனை பிடிக்கவே இல்ல... என்ன தான் இவன் வாழ்க்கைல நடந்திருந்தாலும் இப்படி பண்ணுறது கண்டிப்பா unacceptable 🙄🙄🙄
அந்த சாரதா கிழவி கூட ஒரு பெண் தானே... அவளும் அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்கு...

யுவனுக்கு data திருடி கொடுத்த அந்த ஆள் கிரி தானே??? அதான் அவனை fire பண்ணிட்டான் தாரக்...

அவன் போய் emotional ஆஹ் உக்கார்ந்திருக்கிற வீடு யாரோடது??? யாரும் அங்கே தூக்கு போட்டு இறந்து போய்ட்டாங்களா???

விஷ்வா யாரோட பையன்??? நாகராஜன் அண்ணன் பையனா??? அப்போ ஏன் சுஜாதாவை பெரியம்மா னு கூப்பிடுறான்???

இதை அந்த நாகு & தாரக் மண்டைலயே போடணும் 👇🏻👇🏻👇🏻

 


   
ReplyQuote
SARATHA
(@ssaru)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 19
 

Nice update kavi


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Estimable Member Registered
Joined: 3 months ago
Posts: 179
 

உலுலாய்க்கா ? பாவம் சிந்து. ராகவ் தாரக் ஆளு போல


   
ReplyQuote
Hanza Fathima
(@hanza)
Active Member Registered
Joined: 5 months ago
Posts: 11
 

Nan guess pannen antha spy Girithar than endu…

Nagarajan ku pillai patri kavalai illa… avanukku avang prestige than mukkiyam… 😡😡😡

Antha New SI Tharak aala iruppano?


   
ReplyQuote
Page 4 / 5

You cannot copy content of this page